துபாய் மன்னர் ஷேக் ஜாயித் அவர்கள் மறைந்தபின் அவர்கள் கப்ரு ஷெரீப்பை ஜியாரத்து செய்து பாத்திஹா ஓதி மரியாதை செலுத்தும் அரசகுடும்பத்தினர் மற்றும் மந்திரி பிரதானிகள், இவ்வாறு ஒவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகைகளுக்குப் பின் மற்றும் முக்கிய தருணங்களில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி ஜியாரத் மற்றும் பாத்திஹா இன்றளவிலும் நடைபெற்று வருகிறது.
GULF NEWS, Mon. Nov. 8.2004

ALITTIHAD.Sun.14,Nov.2004
No comments:
Post a Comment